amma unavagam

img

அம்மா உணவகங்களில் 2 நாட்களுக்கு விலையின்றி உணவு!

சென்னையில் உள்ள 'அம்மா' உணவகங்களில் இன்றும் நாளையும் விலையின்றி உணவு வழங்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.